சேலம் மாவட்டத்தில் ஏற்காடு மழையின் அடிவாரத்தில் சமூக சேவகர் மற்றும் சிந்தனையாளர் பியூஸ் மனுஷ், ஆயிஷா குமாரி என்பவரது வீட்டில் நீண்ட காலமாக வசித்து வருகிறார். தற்பொழுது அந்த வீட்டை ஆயிஷாவிடம் இருந்து அபகரிக்க முயன்றதாக பியூஷின் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வீட்டை காலி செய்ய அவகாசம் கொடுத்தும் காலி செய்ய மறுத்து தன்னை தாக்கியதாக ஆயிஷா புகார் அளித்துள்ளார்.