Showing posts with label latest updates. Show all posts
Showing posts with label latest updates. Show all posts

Darbar Motion Poster






Keywords: 
darbar movie, darbar movie poster, darbar motion poster, motion posters, tamil movie updates, rajini movies, rajini latest updates,

First Look Poster of Lockup - Venkat Prabhu



Bhoomi First Look Poster - Jeyam Ravi



Thalapathy 64 First Look Update



பிகில் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தளபதி 64’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. 

சமீபத்தில் பூஜையுடன் தொடங்கிய இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்துள்ளது. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது. 

இந்தப் படத்தில் நாயகியாக மாளவிகா மேனனும், வில்லனாக விஜய்சேதுபதியும் நடிக்கின்றனர். இவர்களுடன் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், சாந்தனு , ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த படத்தை ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் படி அடுத்த வருடம் ஏப்ரல் 9-ம் தேதி இந்த படம் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும், முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் முடிந்து விட்ட நிலையில் கிருஸ்துமஸ் அல்லது புத்தாண்டு தினத்தன்று படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகலாம் என கூறுகிறார்கள்.

மார்ச் மாதமே தளபதி 64 படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து விடும் என்பதால் அடுத்த படத்தை அடுத்த ஆறு மாதத்திற்குள் முடித்து 2020 தீபாவளிக்கு வெளியிட வாய்ப்புள்ளது என விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

A.R.Murugadoss Akira Hit the Screen Today


A.R.Murugadoss Akira Hit the Screen Today

First Group Photo of Descendants 2


First Group Photo of Descendants 2 - TAARUS
Image Courtesy: www.twistmagazine.com

Watch Madaari Digital Premiere on VMate


Watch Madaari Digital Premiere on VMate

Home | Latest Updates |

Disclaimer

THE IMAGES GIVEN ABOVE ARE COLLECTED FROM DIFFERENT SITES/BLOGS, AND WE ARE VERY THANK FULL TO THE AUTHORS OF THAT SITES/BLOGS, AND ALL CREDITS RELATED TO THOSE PICTURES WILL GO TO THE ACTUAL UP LOADER OF THOSE FILES. BLOG OWNERS HOLD NO RESPONSIBILITY FOR ANY ILLEGAL USAGE OF THE CONTENT. IF ANYBODY HAVE ANY PROBLEM RELATING TO THE PUBLISHING OF THE IMAGES, PLEASE ADD A COMMENT JUST BELOW THE RIGHT POST, WITH THE DETAILS OF VIOLATIONS. WE'LL SURELY CHECK THOSE COMMENTS AND IF NEEDED WE'LL DELETE THOSE CONTENTS. COPY RIGHTS ARE RESERVED TO THE ACTUAL OWNERS.